Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

சுருக்கம்

வ.எண் விவரம் எண்ணிக்கை
1 முடிக்கப்பட்டவை 13
2 நடைபெற்றுவருபவை 8
3 நில எடுப்பு நிலையில் உள்ளவை 19
4 விரிவான திட்ட அறிக்கை நிலையில் உள்ளவை 4
5 அரசின் பரிசீலனையில் உள்ளவை 1
  மொத்தம் 45

புறவழிச்சாலை பணிகளின் விவரம்

வ.எண் புறவழிச்சாலைகள் நீளம் (கி.மீ.) பணிகளின் தற்போதைய நிலை
1 செய்யாறு புறவழிச்சாலை 3.00 முடிவுற்றது
2 வந்தவாசி புறவழிச்சாலை 2.20 முடிவுற்றது
3 துறையூர் புறவழிச்சாலை 3.60 முடிவுற்றது
4 தாரப்புரம் புறவழிச்சாலை கட்டம் - I 2.60 முடிவுற்றது
5 தாரப்புரம் புறவழிச்சாலை கட்டம் - II 1.20 முடிவுற்றது
6 பட்டுக்கோட்டை புறவழிச்சாலை கட்டம் - I 4.20 முடிவுற்றது
7 ஏட்டுக்குடி புறவழிச்சாலை 1.55 முடிவுற்றது
8 இலையான்குடி புறவழிச்சாலை 2.60 முடிவுற்றது
9 பெரம்லூர் புறவழிச்சாலை கட்டம் - I /td> 5.25 முடிவுற்றது
10 பெரம்லூர் புறவழிச்சாலை கட்டம் - II 3.81 முடிவுற்றது
11 ஒசூர் புறவழிச்சாலை கட்டம் - I 4.85 முடிவுற்றது
12 ஒசூர் புறவழிச்சாலை கட்டம் - II 4.00 முடிவுற்றது
13 ராசிப்புரம் புறவழிச்சாலை கட்டம் - I பகுதி - II 6.00 முடிவுற்றது
14 தஞ்சாவூர் புறவழிச்சாலை கட்டம் - I 9.00 நடைபெற்று வருகின்றது
15 தஞ்சாவூர் புறவழிச்சாலை கட்டம் - II பகுதி - II 5.27 நடைபெற்று வருகின்றது
16 பட்டுக்கோட்டை புறவழிச்சாலை கட்டம் - II 3.20 நடைபெற்று வருகின்றது
17 எடப்பாடி புறவழிச்சாலை 8.78 நடைபெற்று வருகின்றது
18 பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை 15.40 நடைபெற்று வருகின்றது
19 திருத்தணி புறவழிச்சாலை 3.24 நடைபெற்று வருகின்றது
20 தாரமங்கலம் புறவழிச்சாலை 3.11 நில எடுப்பு / பணி நடைபெற்று வருகின்றது
21 ராசிபுரம் புறவழிச்சாலை கட்டம் - I பகுதி - II 5.04 நில எடுப்பு / பணி நடைபெற்று வருகின்றது
22 பெரியபாளையம் புறவழிச்சாலை 2.00 நில எடுப்பு
23 உத்திரமேரூர் புறவழிச்சாலை 4.09 நில எடுப்பு
24 வாலாஜாபாத் புறவழிச்சாலை 5.80 நில எடுப்பு
25 வேலூர் வட்டச்சாலை புறவழிச்சாலை கட்டம் - I 10.000 நில எடுப்பு
26 மணச்சநல்லூர் புறவழிச்சாலை 2.40 நில எடுப்பு
27 புதுக்கோட்டை வட்டச்சாலை 22.65 நில எடுப்பு
28 இலுப்பூர் புறவழிச்சாலை 5.4 நில எடுப்பு
29 திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை 2.46 நில எடுப்பு
30 திருவாரூர் புறவழிச்சாலை 9.98 நில எடுப்பு
31 மன்னார்குடி வட்டச்சாலை 23.48 நில எடுப்பு
32 வலங்கைமான் புறவழிச்சாலை 5.40 நில எடுப்பு
33 கும்பகோணம் புறவழிச்சாலை கட்டம் - III 9.42 நில எடுப்பு
34 கரூர் வட்டச்சாலை கட்டம் - II 32.96 நில எடுப்பு
35 மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை 7.25 நில எடுப்பு
36 கோயமுத்தூர் மேற்கு புறவழிச்சாலை 32.43 நில எடுப்பு
37 சிவகங்கை புறவழிச்சாலை 10.60 நில எடுப்பு
38 பார்த்திபனூர் வட்டச்சாலை 3.60 நில எடுப்பு
39 கமுதி புறவழிச்சாலை 6.40 நில எடுப்பு
40 சிவகங்கை புறவழிச்சாலை 33.481 நில எடுப்பு
41 திருவள்ளூர் புறவழிச்சாலை 6.55 விரிவான திட்ட அறிக்கை
42 திண்டுக்கல் புறவழிச்சாலை 17.00 விரிவான திட்ட அறிக்கை
43 திருக்கட்டுப்பள்ளி புறவழிச்சாலை கட்டம் - III 3.20 அரசின் பரிசீலனையில் உள்ளது

சாலை பாதுகாப்பு பணிகள்

சாலைப் பாதுகாப்பு பணிகளுக்கு ரூ.300.00 கோடி சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் மற்றும் ரூ.250.00 கோடி சி.ஆர்.ஐ.டி.பி. திட்டத்தின் கீழ் சாலை பாதுகாப்பு பணிகள் 2014-2015ஆம் ஆண்டு முதல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இது வரை ரூ. 1059.94 கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு நிதி மற்றும் சி.ஆர்.ஐ.டி.பி திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டு கீழ்கண்டவாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலை பாதுகாப்பு செயல் திட்டம்

வ.எண். ஆண்டு நிதி ஒதுக்கீடு விவரங்கள் (ரூ.கோடியில்)
    சி.ஆர்.ஐ.டி.பி சாலை பாதுகாப்பு நிதி நெடுஞ்சாலை தலைப்பு மொத்தம்
1. 2014 - 2015 250.00 200.00 450.00
2. 2015 - 2016 206.87 100.00 306.87
3. 2016 - 2017 203.07   303.07
4. 2017 - 2018   100.00 100.00
  மொத்தம்     1059.94

உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி, கடந்த மூன்றாண்டுகளில் 5 முறைகளுக்கு மேல் உயிரிழப்புகள் ஏற்பட்ட சாலை விபத்துப் பகுதிகள் கண்டறியப்பட்டன. மொத்தம் 169 சாலை விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 73 விபத்து பகுதிகள் ரூ.31.58 கோடி மதிப்பில் சி.ஆர்.ஐ.டி.பி. திட்டம் 2016-17ன் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள விபத்து பகுதிகள் 2017-18 ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளன.

சாலை மற்றும் பாலங்கள் பராமரிப்புப் பணிகள்

சாலைகள் மற்றும் பாலங்களின் பராமரிப்பிற்காக 2016-17 ஆம் ஆண்டு ரூ.859.27 கோடி திட்டம் சாரா பராமரிப்புப் பணிகளின் தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2862 கி.மீ. சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

முக்கியப்பணிகள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள்.

1) திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில், பெரியகுளம் - கொடைக்கானல் (வழி) அடுக்கம் சாலை (கி.மீ.0/0-35/9) ரூ.69.50 கோடி மதிப்பில் மேம்படுத்துதல் மற்றும் திரும்பக்கட்டுதல் பணி.

2) தேனி மாவட்டத்தில் சின்னமனுhர் - இரவங்களார் சாலை (வழி) மேகமலை (கி.மீ.0/0-35/0) ரூ.80.67 கோடி மதிப்பில் திரும்பக்கட்டுதல் மற்றும் ஒரு வழித் தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தும் பணி.

3) ரூ.65.00 கோடி மதிப்பில், திருவண்ணாமலையில் 14 கி.மீ. கிரிவலப்பாதையில் நடைபாதையை அகலப்படுத்தி, ஒளிவிளக்கு அமைத்தல் மற்றும் கழிவறை வசதிகள் செய்து மேம்படுத்தும் பணி.

4) சேலம் மாநகரில் இராமகிருஷ்ணா சந்திப்பு மற்றும் நான்கு சாலை சந்திப்பு ஆகியவற்றை இணைத்து ஐந்து சாலை சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலம் ரூ.320.00 கோடிக்கு அமைக்கும் பணி.

5) ரூ.111.40 கோடி மதிப்பில், சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா சந்திப்பு மற்றும் குரங்குச்சாவடியில் ஒருங்கிணைந்த மேம்பாலம் கட்டும் பணி.

6) திருவாகவுண்டனுhர் சந்திப்பில் ரூ.26.77 கோடி மதிப்பில், மேம்பாலம் கட்டும் பணி.

7. வண்டலுர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை மற்றும் பெரிய தெற்கத்திய சாலையில் கி.மீ.32/4 சந்திப்பில் மேம்பாலம் ரூ.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி.

கீழ் கண்ட 5 பணிகளுக்கான நில எடுப்பு நடைபெற்று வருகின்றன.

1) ரூ.88.61 கோடி மதிப்பில், கோயம்புத்துhர் நகரில் ஆத்துப்பாலம், உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பனகார வீதி வரை மேம்பாலம் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள்.

2) ரூ.164.28 கோடி மதிப்பில், மதுரை மாநகரில் கோரிப்பாளையம் சந்திப்பில் ஒரு மேம்பாலம் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள்.

3) ரூ.38.00 கோடி மதிப்பில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதல் சேதுபதி உயர்நிலைப்பள்ளி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு வரை, உயர்மட்டபாதை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள்.

4) ரூ.320.00 கோடி மதிப்பில், கோவை நகருக்கு மேற்கு வட்டச்சாலை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள்.

5) ரூ.33.57 கோடி மதிப்பில், பொள்ளாச்சி நகரில், திண்டுக்கல் –பெங்களூரு சாலை (தே.நெ.209), பொள்ளாச்சி – பாலக்காடு சாலை (மா.நெ.78-ஹ), நகராட்சி பேருந்து வழிச் சாலை (மாவட்ட இதரச் சாலைகள்) மற்றும் புதிய திட்ட சாலை (பொள்ளாச்சி நகராட்சி சாலை) ஆகிய சாலைகளை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் பணிக்கான நில எடுப்பு பணிகள்.

Feedback

Visitors Counter

000784054

Click here to watch Live Events

Last Updated: 20-09-2019
Click to listen highlighted text! Powered By GSpeech