Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

OFFICE OF THE DIRECTOR GENERAL
Overall administration, planning and quality control, modernization of departmental works and co-ordination with all other wings.
CONSTRUCTION AND MAINTENANCE
Maintenance of SH, MDR and ODR, major infrastructure projects like widening, strengthening and improvements of roads including works under CRIDP and Road Safety.
NABARD AND RURAL ROADS
Execution of roads and bridges, Road over bridges / Road under bridges ect.,with loan assistance of NABARD.
PROJECTS
Road over bridges/Road under bridges in lieu of existing railway level crossing, major river bridges, grade separators ,bye pass roads and ring roads.
NATIONAL HIGHWAYS
National Highways development works funded by MORTH, development of state roads under CRF, PGMSY program funded by GoI and development of Ghat roads under HADP.
METRO
Execution of Chennai Metropolitan Development Plan Works, road works, major bridge works and flyovers in road junction and construction of ROB’s/RUB’s in Chennai Metro areas.
HIGHWAYS RESEARCH STATION
Research, assurance of quality standards for materials, accident study and remedial measures, training to engineers.
PLANNING, DESIGNS AND INVESTIGATION
Field investigation and preparation of Detailed Project Report (DPR) and design of bridges, grade separators, ROB /RUB proposed to be executed by various wings of Highways Department.

 

செய்தி வெளியீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (08.11.2017) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 89 இளநிலை உதவியாளர்கள்பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக7நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். மேலும், நெடுஞ்சாலைத் துறையின் மேம்படுத்தப்பட்ட புதிய வலைதளத்தினை(http://www.tnhighways.gov.in) துவக்கி வைத்தார்கள்.

நெடுஞ்சாலைத் துறையின் திட்ட செயலாக்கம் மற்றும் நிர்வாக பணிகளுக்கு உதவ, இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு அலகுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள550 இளநிலை உதவியாளர் பணியிடங்களிடங்களில் எற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேரடியாகவும், கருணை அடிப்படையிலும் மற்றும் பதவி உயர்வின் மூலமும் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் இன்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள89 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை திறம்பட கண்காணிக்கவும், துறையின் வளங்களை பாதுகாக்கவும், வளங்களை சீராக ஒதுக்கிடவும், திட்டங்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு அளித்திடவும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையின் வலைதளமானது, உபயோகிப்பவர்களின் வசதிக்காகவும், எளிதாக பயன்படுத்தும் வகையிலும், புதிய தோற்றப் பொலிவுடனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாக பார்வையிட இயலும். கூடுதலாக, புதுப்பிக்கப்பட்டுள்ள வலைதளம், மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் ஒலிவடிவம், எழுத்துரு அளவு மற்றும் வண்ணங்களை மாற்றும் அம்சங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நெடுஞ்சாலைத் துறையின் மேம்படுத்தப்பட்ட புதிய வலைதளத்தினை (http://www.tnhighways.gov.in) இன்று துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், I.A.S., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், I.A.S., நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் திரு.ரெ.கோதண்டராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

GALLERY

TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways TN Highways
Sun Mon Tue Wed Thu Fri Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31

Get in touch with Us

Visitors Counter

082444
Click to listen highlighted text! TN Highways Volume